இன்னுமா நம்மள நம்புறாங்க | Innuma Nammala Namburanga | New Tamil Full Movie | HD Video
Added on: 2020-03-08 16:54:09 Total Views: 1,262
Description: Video details - uBn-lINhf3I : இன்னுமா நம்மள நம்புறாங்க | Innuma Nammala Namburanga | New Tamil Full Movie | HD Video நடிகர் சுதாகர் நடிகை திரிவேனி இயக்குனர் பாலாஜி எஸ்ஆர் இசை அருண் பிரசாத் ஓளிப்பதிவு சித்து நாயகன் சுதாகர், இன்ஜினியரிங் படித்துக்கொண்டே ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். அந்த லட்சியம் என்னவென்றால், திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணுடன் நெருங்கி பழக வேண்டும். அந்த பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் அவருடைய மாபெரும் லட்சியம். சுதாகரின் லட்சியத்திற்கு இவரது நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். இந்நிலையில், இவனது வீட்டுக்கு அருகில் குடிவருகிறது நாயகி திரிவேனியின் குடும்பம். இருவரது பெற்றோரும் நட்புடன் பழகி வருகிறார்கள். அதனால், இவர்களும் நண்பர்களாகிறார்கள். ஒருகட்டத்தில் தன்னுடைய லட்சியத்தை திரிவேனியிடம் கூறுகிறான் சுதாகர். இதைக் கேட்டதும் ஆச்சர்யப்படும் திரிவேனி, தனக்கும் அதுபோல் லட்சியம் இருப்பதாக அவனிடம் கூறுகிறாள். அழகான கதையை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜி. ஆனால், கதாபாத்திரங்கள் தேர்வுதான் சற்று மோசமோ என்று தோன்ற வைக்கிறது. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே கலகலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார். இதற்கு படத்தின் வசனம்தான் மிகப்பெரிய பலம். சித்துவின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அருண் பிரசாத்தின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்தான். இதில் ஒயின்ஷாப்பில் ஆடிப்பாடும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
Related videos you might be interested in...
Tamil Movie New Release 2015 | Innuma Nammala Namburanga | Latest Movie HD |
2015 Latest Tamil Movies | Innuma Nammala Namburanga | New Tamil Full Movie | HD Video |
Tamil New Movie 2015 | Innuma Nammala Namburanga | Latest Movies |
கும்பக்கரை தங்கைக தமிழ் அதிரடி திரைப்படம் | பிரபு, கனக, பாண்டியன் | இளையராஜா | கங்கை அமரன் HD Video |
Unnudan | Tamil full Love story Movie | Murali, Kausalya, Vivek, Manivannan | Deva | R Balu | HD Video |
Kattabomman Full Movie HD Quality Video |
Thiyaga Ullam full Tamil old Movie | R Muthurraman | super hit full tamil old movie video HD |
Ellame En Rasathan Full Movie HD Quality Video |
Vasanthathil Oru Naal Tamil Full Movie HD | Sivaji Ganesan | Sripriya | Manorama | Indian Video Guru |
Medhai blockbuster super Tamil full movie | Ramarajan, Kaushika | dhina video HD |
Thuraimugam | Tamil Action, crime Movie | C Arunpandian, Shobana | K Rajeshwar | Adithyan Hd Video |
Vasanthakaala Paravai Full Movie HD Quality Video Part 1 |
Mummy - 4 | Action horror Movie | Tamil Dubbed | Robert Madison | Juliette Junot Full HD Video |
Ellam unakaga old Tamil movie | Sivaji Ganesan, Savithri | K V Mahadevan | Adurthi Subba Rao video HD |
TOP Comedy Video Latest Tamil Movie Comedy Superhit Comedy 2016 Comedy Videos HD |
Uzhavan | Tamil super hit movie | Prabhu, Bhanupriya, Rambha | Kathir | A R Rahman Full HD Video |
Shabash | Tamil Action Movie | Vijaykanth, Sasikala | Shankar Ganesh | Rama Narayanan Full HD Video |
Vietnam Colony super tamil full movie | Prabhu, Vineetha | Ilaiyaraaja | Santhana Bharathi video HD |
Paiyaa Full movie HD Tamil 4K Video, Action Movie பையா Do Subscribe my channel |
Pitha Magan Full Movie HD Quality video |
|