Online FM Radio is a free entertainment portal to listen live music from internet radio stations. Play new & old classical Hindi, English, Tamil, Telugu, Malayalam and Bhojpuri movies & songs online.
Added on: 2020-09-23 17:00:19 Total Views: 1,426
Description: Video details - 3nGKu5kYdjw: Day 62 Upanyasam Covers, - கரும்பை கடித்து சார் எடுப்பது கடினம் - ஆனால் கரும்பாலையில் உள்ள கரும்பு சார் சாப்பிடுவது சுலபம்; அதுபோல் வேதத்தின் உட்பொருள் "ஐந்தெழுத்து" சொல்வது சுலபம் - திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் சேர்ந்து ஸ்தல யாத்திரை - திருவீழிமிழலை - பதிகம் - சரீரத்தால் உழைக்கனும், தனி மரியாதை - சுவாமியின் அக்ஞை - அதிக பணம் இருப்பவர், அதிக பணம் தரணும் - உடல் உழைப்பு தரணும் - குறைந்த பணம் இருப்பவர், உடல் உழைப்பு தரணும் - சிறிது பணம் தரணும் *வாயார பாடு *மனமார உருகு *உடலாரா உழை - திருமறைக்காடு - வேதாரண்யம் கோயில் கதவு திறந்தது - அப்பர் பெருமான் பதிகம் பாடி - பணம் - தானம்; உடல் - உழைப்பு - இரண்டும் வேண்டும் A production by devotees of Sadguru Sri Sivan SAR Thunai, Siva Saagaram Trust & Sri MahaPeriyava Manimandapam NJ USA Feedback & Enquiries: +91 96000 15230 / Email: srimahaperiyava@gmail.com Listen to this Upanyasam in "PERIYAVA AKASHAVANI" On-Demand Radio app. Use the below link to download the app (Android Users):