Online FM Radio is a free entertainment portal to listen live music from internet radio stations. Play new & old classical Hindi, English, Tamil, Telugu, Malayalam and Bhojpuri movies & songs online.
Added on: 2019-09-14 03:32:48 Total Views: 1,237
Description: Video details - qOzX4RiPUXs : Yazh tamil full movie (with English Subtitles) is the only tamil full movie about srilankan tamils among tamil movies 2019. Yazh tamil full movie is the only tamil new movie 2019 of all tamil new movies 2019 with the entire story happening in Sri Lanka. Yazh tamil full movie 2019 is also the only new tamil movie 2019 of all new tamil movies 2019 to have the entire dialogues in eelam tamil dialect. Yazh tamil full movie 2019 is also the only tamil movie 2019 of all tamil movies 2019 about srilankan tamils that has eelam tamil songs and lyrics. Watch Yazh the only latest tamil movie 2019 of all latest tamil movies 2019 in full hd in our channel. Kindly Donate a Ticket Price or What you feel is right, Thank you. Bank Account given below: Bank Account Details: Bank – Indian Overseas Bank (IOB) Branch – Chennai Koyambedu City/ State – Chennai / Tamilnadu Account Name – Mystic Films Account Number – 166502000000502 Branch Code – 1665 IFSC Code (Within India) – IOBA0001665 Swift Code (Overseas) – IOBAINBBE47 யாழ் படம் பிடித்திருந்தால் ஒரு டிக்கெட் விலை அல்லது எந்த தொகை உங்களுக்கு சரியென்று மனதிற்கு தோன்றுகிறதோ அதை நன்கொடையாக கொடுக்கவும் நன்றி. வங்கி கணக்கு கீழே இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது நன்றி. யாழ் படத்திற்கு நீங்கள் ஏன் நன்கொடை கொடுக்கவேண்டும்?. இந்த தமிழ் உணர்வுமிக்க ஈழத்து தமிழ் படத்தின் தலை எழுத்து உங்கள் கையில் தான் இருக்கிறது. யாழ் படத்தை மற்ற படங்கள் போன்று இலவசமாக பார்க்கமாட்டிர்கள் என்று நம்புகிறோம். ஏன் என்றால் மற்ற படங்களுக்கு ஏதாவது ஒரு வியாபாரமாவது நடந்து இருக்கும், அதாவது திரையரங்கு, சாட்டிலைட், டிஜிட்டல் , வெளிநாடு , டப்பிங், இன்டர்நெட், போன்று ஏதாவது ஒரு வழியில் போட்ட முதலீட்டை திரும்பி பெற்றுப்பார்கள், யாழ் படத்திற்கு நீங்கள் கொடுத்தால் மட்டும் தான் முதலீட்டை திரும்பி பெறமுடியும். நீங்கள் படம் பார்த்து முடிவிசெய்யுங்கள். நீங்கள் டான், கிரைம், கேங்ஸ்டர், ரவுடி, போலீஸ், மர்டர், பணம் கொள்ளை, பேய், ஆக்ஷ்ன், அடல்ட் காமெடி, காதல், ஜாதி பிரச்சனை போன்ற தமிழ் படங்கள் தான் பார்ப்பீர்களாம் அதிலும் ஸ்டார் படங்கள் தான் பார்ப்பீர்களாம் . நாங்களும் அது போன்று படம் எடுத்து இருக்கவேண்டுமாம். தமிழ் உணர்வு குறிப்பாக ஈழத்து தமிழ் படம் எடுத்திருக்க கூடாதாம் . ஏன் என்றால் நீங்கள் விரும்பவில்லையாம். இது உண்மை இல்லை என்று நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், எங்களால் இந்த படத்தை உங்களிடம் சேர்க்க முடியவில்லை. ஈழத்து தமிழ் படங்கள் வந்தவை மிக குறைவு, முப்பத்தைந்து வருடங்களில் பத்து படங்கள் கூட இல்